பேச்சு:நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்

எழுத உத்தேசித்திருக்கும் தலைப்புகள் தொகு

--Natkeeran 02:47, 6 மே 2009 (UTC)Reply

நிரல் மொழி சிறப்புச் சொற்கள் தொகு

  • boolean - மெய்பொய்
  • byte - குறு
  • char - எழுத்து
  • default - மற்றவை
  • double - இருதசம
  • float - தசம
  • if - எனில்
  • import - இணை
  • true - மெய்
  • long - பெரு
  • null - கழி
  • return - திரும்பு
  • static - நிலையான
  • struct - தொகுப்பு
  • void - வெற்று
  • while - வரை
  • break - நிறுத்து
  • case - தேர்வு
  • continue - தொடர்
  • do - செய்
  • else - அன்று
  • for - ஆக
  • include - சேர்
  • int - முழு
  • false - பொய்
  • new - புதிய
  • public - பொது
  • short - சிறு
  • string - சரம்
  • switch - தேர்ந்தெடு
  • volatile - மாறும்
Program                       - நிரல் 
Program Coding            - நிரல் எழுதுதல் 
code                            - குறிமுறை 
coding                         - குறிமுறையாக்கம் 


இவை சார்ந்த வார்த்தைகள்.. 


Applications Programming -  பயன்பாட்டு நிரலாக்கம் 
Applications Program        -  பயன்பாட்டு நிரல்கள் 
Authorised Program          -  நல்குரிமை நிரல் 
Background Program        -  பின்னணி நிரல் 
Chief Programmer            -  முதன்மை நிரலர் 
Compiler Program            -  தொகுப்பு நிரல் 
Computer Program           - கணிப்பொறி நிரல் 
Computer Programmer     - கணிப்பொறி நிரலர் 
Concurrent Programming  - உடன் நிகழ் நிரலாக்கம் 
Control Program               - கட்டுப்பாடு நிரல் 
Function SubProgram       - செயற்கூற்றுத் துணை நிரல் 
Graphics Program            - வரைவியல் நிரல் 
Inference Program            - உய்த்துணர் நிரல் 
Integrated Program          - ஒருங்கிணை நிரல் 
Interactive Program         - ஊடாடு நிரல் 
Linear Programming        - நேரியல் உகப்பாக்கம் 
Logic Programming         - ஏரண நிரலாக்கம் 
Macro Programming        -பெரு நிரலாக்கம் 
Main-Line Program          - முதனிலை நிரல் 
Malice Program              - தீய நிரல் 
Modular Programming     - கூறு நிலை நிரலாக்கம் 
Multiprogramming           -பல் நிரல் செயலாக்கம் 
Non Linear Programming- நேரிலா உகப்பாக்கம் 
Object Program             - லக்கு நிரல் 
Portable Program          - பெயர்த்தகு நிரல் 
Problem Program          - சிக்கல்சார் நிரல் 
--- 
computer code             - கணிப்பொறி நிரல் 
Decode                       - குறிமுறை நீக்கம் 
Machine Code             - பொறிக் குறிமுறை 
mnemonic code           - நினைவுத்துணை குறிமுறை 
Object Code                - லக்கு நிரல் 


இதைப்பாத்திட்டு கேள்வி கேக்காம நிக்கக்கூடாது


[1]

Return to "நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்" page.