பேச்சு:நிறைவி வரிசை

நிறைரி என்னும் சொல்லை மாற்ற வேண்டும். முடிக்கும் வரிசை, நிறைநிறுத்து வரிசை, நிறைப்பு வரிசை, நிறைவுசெய் வரிசை, நிறைவாக்கு வரிசை என்பது போல ஏதேனும் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். நிறைவி வரிசை (நிறைவிக்கும் வரிசை என்னும் பொருளில்) என்றும் கூறலாம் என நினைக்கிறேன். நிறைரி என்னும் சொல் சரியான வடிவில் இல்லை.--செல்வா 04:49, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

நினைவுக்காக: ஆங்கில விக்கியில் உள்ள தொடர்பான பகுதி--செல்வா 04:53, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

நிறைவி என்பதை பயன்படுத்தலாம்

nanri -- மகிழ்நன் 04:58, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிறைவி_வரிசை&oldid=412380" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிறைவி வரிசை" page.