பேச்சு:நிலவு மறைப்பு

சந்திர கிரகணம் என்பதே இந்தக் கட்டுரைக்கு சரியான தலைப்பு என்று கருதுகிறேன். சந்திர கிரகணம் என்ற சொல்தான் பலராலும் அறியப்படுகிறது. எனவே இப்பக்கத்தை சந்திர கிரகணம் பக்கத்துக்கு நகர்த்த வழிமொழிகிறேன். --ஸ்ரீதர் (பேச்சு) 15:59, 13 மார்ச் 2012 (UTC)

நிலவு மறைப்பு சரியானது

தொகு

இன்றைய சூழலில் பல தனித்தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. எ.கா. பிரச்சாரம் - பரப்புரை பிரேதப் பரிசோதனை - உடற்கூறு ஆய்வு முதலில் இதுபோன்ற சொற்கள் பழகுவதற்கு சற்று கடிதாகவும்,அரிதாகவும் தோன்றும். பின்னாளில் இதன் இன்றியமையாமை அனைவருக்கும் புரியும்.....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலவு_மறைப்பு&oldid=2168156" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிலவு மறைப்பு" page.