பேச்சு:நீட்டுமை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
நீட்டுமை-பிறவினை; பொருளின் இயற்பியல் பான்மைக்குக் குறிப்பிடல் தவறு.நீளுமை அல்லது நீண்மை ஆல்லது நீள்திறம் என்பது பொருத்தமாக அமையும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:11, 27 சூன் 2015 (UTC)