பேச்சு:நுரையீரல்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic உரையில் திருத்தம் தேவை
செயலிலக்க என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் பொருள் யாது? எழுத்துபிழையா என தெரியவில்லை. செயலிழக்க அல்லது செயலிளக்க என்று இருக்கவேண்டுமோ எனவும் புரியவில்லை. புரூனோ அவர்கள் தெரியப்படுத்தவும்.--C.R.Selvakumar 15:41, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா
- செயலிழக்க புருனோ மஸ்கரனாஸ் 17:30, 7 அக்டோபர் 2006 (UTC)
- நன்றி. --C.R.Selvakumar 17:33, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா
புதிர்க்கதிர்கள்
தொகுபுதிர்க்கதிர்கள் என்பது எக்ஸ் கதிர்களா? --Sivakumar \பேச்சு 06:32, 8 அக்டோபர் 2006 (UTC)
உரையில் திருத்தம் தேவை
தொகுகீழ்க்காணும் சொற்றொடர் சரியான பொருளைத் தரவில்லை. சரி பார்க்கவும்:
நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும். --செல்வா 12:30, 10 நவம்பர் 2009 (UTC)