பேச்சு:பங்குச்சந்தை

வர்த்தகம் தமிழ்ச் சொல்லா? வணிகம் இதற்கு ஈடான சொல்லா? commerce = வர்த்தகம்?; trade = வணிகம்?--Ravidreams 21:51, 4 மார்ச் 2007 (UTC)

வர்த்தகம், வணிகம், வாணிபம் எல்லாமே தமிழில் கடன் சொற்கள்தாம். வாங்கல், விற்றல் தமிழ்ச்சொற்கள். வணிகம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழில் வழங்கும் சொல். வர்த்தகம் என்பதனைக்காட்டிலும் வணிகம் என்னும் சொல் தமிழ் ஒலிப்பியல்புகளுடன் உள்ளது. --செல்வா 22:45, 4 மார்ச் 2007 (UTC)

நன்றி செல்வா. வர்த்தகம் - வணிகம் ஒன்றுக்கு ஒன்று மாற்றாய் பயன்படுத்தப்படுவதில்லை என்று நினைக்கிறேன். வாணிபம் எப்படி? இதை கடல் / வெளிநாட்டு வாணிபம் என்ற சொற்றொடரில் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். வாணிபத்துக்கு ஈடான ஆங்கிலச் சொல் எது? --Ravidreams 22:47, 4 மார்ச் 2007 (UTC)

Start a discussion about பங்குச்சந்தை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பங்குச்சந்தை&oldid=3151706" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பங்குச்சந்தை" page.