பேச்சு:பதிகம் (சிற்றிலக்கியம்)

இத்தலைப்பில் ஏன் காற்புள்ளி உள்ளது. --இராச்குமார் (பேச்சு) 20:49, 11 சூலை 2012 (UTC)Reply

அதனை நீக்கியிருக்கிறேன். பதிகம் என்று வேறொரு கட்டுரையும் உள்ளது. அது வேறு என்றே நினைக்கிறேன். அதனாலேயே இதனை சிற்றிலக்கிய வகைக்குள் அடக்கியுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 21:22, 11 சூலை 2012 (UTC)Reply
Return to "பதிகம் (சிற்றிலக்கியம்)" page.