பேச்சு:பம்பாய் சகோதரிகள்

இந்தக் கட்டுரையில்
இவர்கள் தமது இசைப் பயிற்சியை முசிரி சுப்ரமணிய ஐயர் மற்றும் டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இருந்து பெற்றனர்
என இருந்தது.
இது ஆங்கில நடை They received their music training (or training in music) from Musiri Subramania Iyer and T. K. Govinda Rao என ஆங்கிலத்தில் வரும்.
இதனை
இவர்கள் முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்
என தமிழ் நடைக்கு மாற்றியுள்ளேன். - Uksharma3 (பேச்சு) 12:56, 24 சனவரி 2014 (UTC)Reply

Return to "பம்பாய் சகோதரிகள்" page.