பேச்சு:பறப்பு இயங்குவியல்

இக்கட்டுரையின் ஆங்கிலத் தலைப்பு என்ன? aerodynamics ஆக இருந்தால் காற்றியக்கவியல் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை அதனுடன் சேர்க்கலாம். aeronautics, அல்லது avionics ஆக இருந்தால் ஆங்கில விக்கிக்கு இணைப்பிட வேண்டுகிறேன். நன்றி.--இராஜ்குமார் (பேச்சு) 13:57, 18 ஏப்ரல் 2013 (UTC)

Return to "பறப்பு இயங்குவியல்" page.