பேச்சு:பள்ளி
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
பள்ளி குறித்தான சொந்த ஆய்வுக் கட்டுரைப் போல உள்ளது. விக்கியாக்கம் மட்டும் கட்டுரையை மேம்படுத்தும் என்ற நிலையில் இல்லை. பல்வேறு தகவல்களை, மேற்கோள்களுடன் சுட்டினால் மட்டுமே கட்டுரை சீராக இருக்கும். எனவே நீக்கல் கோரிக்கையை வைக்கிறேன். இக்கட்டுரையில் மேற்கண்ட மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்துகின்றவர்கள். நீக்கல் கோரிக்கை அகற்றிவிடலாம். நன்றி.-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:35, 15 மே 2017 (UTC)
அழிப்பதை விட பள்ளிக்கூடம் கட்டுரையோடு இணைக்கலாம். அதில் பள்ளி என்ற சொல் பற்றிய ஒரு பத்தியில் இதில் கூறப்பட்டூள்ளதை சுருக்கி எழுதி ஆதாரம் தேவை வார்ப்பரு இடுவது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:26, 17 மே 2017 (UTC)