பேச்சு:பழைய உலக மாங்குயில்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by செல்வா


முற்கால என்பது சரியான பெயரன்று. பழைய உலக என்னும் முன்னொட்டு பொருந்தலாம். இது ஆங்கிலத்தை ஒட்டி ஆக்கப்படும் சொல். நிறைவில்லை எனினும் இப்போதைக்கு வேறு மாற்றில்லை. --செல்வா (பேச்சு) 12:54, 22 மே 2019 (UTC)Reply

Return to "பழைய உலக மாங்குயில்" page.