பேச்சு:பாகுபாடு

பாகுபாடு என்பது classification எனும் பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. Discrimination வேறுபாடு, வேற்றுமைப்படுத்தல், மாறுபாடு என பொருளில் மாற்றுவது நல்லது என்பது என் கருத்து.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:27, 29 மே 2012 (UTC)Reply

வேறுபாடு, வேற்றுமை ஆகியவையும் Difference, Differentiation போன்ற பொருள்களில் புரிந்து கொள்ளப்படலாம். இனப் பாகுபாடு, பாகுபடுத்திப் பார்த்தல் போன்ற சொல்லாட்சிகளும் உள்ளன. http://en.wikipedia.org/wiki/Discrimination பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து Discriminationகளுக்கும் பொருந்துமாறு தக்க சொல் என்று ஏதாவது ஒன்றை இறுதி செய்ய முடிந்தால் நன்று--இரவி (பேச்சு) 07:58, 29 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாகுபாடு&oldid=1122316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாகுபாடு" page.