பேச்சு:பாட்டி வடை சுட்ட கதை

பாட்டி வடை சுட்ட கதை தொகு

ரவி, நல்ல தொடக்கம். நிறைய கதைகள் எதிர்பார்க்கின்றேன். எனக்கு தெரிந்தால் சேர்க்கின்றேன். இது நல்ல ஒரு சிறு cluster ஆக தொகுக்கலாம். --Natkeeran 14:39, 7 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன், இக்கட்டுரையைத் தொடங்கியது மயூரன். என் சார்பாக சில கட்டுரை உருவாக்க வேண்டல்கள் -

  • முயலும் ஆமையும் கதை
  • காகம் கல் போட்ட கதை
  • தங்கக் கோடாரியின் கதை

--ரவி 14:45, 7 ஏப்ரல் 2007 (UTC)

Return to "பாட்டி வடை சுட்ட கதை" page.