பேச்சு:பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை

பெயர்க் காரணம்

தொகு

மதுரை நாயக்கர்கள் மற்றும் சுல்தானியர்களால் தோற்கடிக்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தஞ்சம் புகுந்த பாண்டிய மன்னர் வழிவந்தோர் தான் நாடார் இன மக்கள். இங்கு நடக்கும் வைகாசித் திருவிழாவின் ஆறாம் நாளில் ஈசனின் திருவிளையாடற்களுள் ஒன்றான சமணர் கழுவேற்றமும் 64 நாயன்மார்களாக நாடார் இன மக்கள் வேடம் தரித்து நடத்துவர். மேலும் தங்களது அறக்கட்டளையின் பெயரில் பாண்டியகுலம் என சேர்த்து பாண்டியகுல சத்திரிய நாடார் என்று வைத்தனர். --ரத்தின சபாபதி (பேச்சு) 21:20, 16 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரையின் உள்ளடக்கம்

தொகு

ரத்தின சபாபதி, அறக்கட்டளை தொடர்பான தகவல் தவிர மற்றனைத்தும் பொருத்தமான வேறு கட்டுரைக்குத் தக்க சான்றுகளுடன் பெயர்க்க வேண்டும். அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்கமை, செயற்பாடுகள் குறித்த சான்றுகள் தேவை. இவற்றைச் சேர்க்கா பட்சத்தில், உரிய பகுதிகள் கட்டுரையில் இருந்து நீக்கப்படலாம்.--இரவி (பேச்சு) 19:44, 11 ஆகத்து 2014 (UTC)Reply

தவறுகள் திருத்தம் தொடர்பாக

தொகு

பல புதிய தகவல்கள் கட்டுரையாக எழுத வேண்டியுள்ளது RAJU DON S (பேச்சு) 14:11, 29 சூன் 2021 (UTC)Reply

Return to "பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை" page.