பேச்சு:பார்மைலேற்ற வினை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
en:Formylation என்ற விரிவான கட்டுரை ஆங்கில விக்கியில் உள்ளது. இரண்டும் ஒன்றையே சொல்லுகிறது என நினைக்கிறேன். மூர்த்தி கவனிக்க.--Kanags \உரையாடுக 05:31, 13 திசம்பர் 2014 (UTC)
- அவர்கள் கவனிக்கவில்லைப் போல் தெரிகிறது. இரண்டும் ஒன்றே என்றால் en:Formylation கட்டுரையில் இருந்து முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு சேர்த்து விடலாம். முழுமையாக எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. எமக்கு இரண்டு கட்டுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:12, 13 திசம்பர் 2014 (UTC)