பேச்சு:பால் ஹெரௌல்ட்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இவர் பெயரைப் பொல் எறூ என்று குறிக்கலாம். அவர் பெயரில் உள்ள H என்னும் எழுத்து ஒலிக்கப்பெறாது. பிரான்சிய மொழியில் H ஒலிப்பதில்லை. இதே போல J ன்னும் ஒலியும் ழ போல ஓரளவுக்கு ஒலிக்கும் (பிரான்சியத்தில் ஆங்கில J ஒலிப்பு கிடையாது). ஆங்கிலமே ஆயினும் தமிழ்முறைப்படி அனுமான், இரணியகர்பன், இமாலயம் என்பது போல உயிரொலியை மட்டும் கொண்டு எழுதலாம். இது எளிமையானதாகவும் தமிழ்முறைப்படியும இருக்கும். --செல்வா (பேச்சு) 16:32, 1 சூன் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்_ஹெரௌல்ட்&oldid=1125484" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பால் ஹெரௌல்ட்" page.