பேச்சு:பிஜி பெட்ரெல்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

அருமையான செய்தியும், கருத்துகளும். கட்டுரைக்கு நன்றி, கனகு சிறீதரன். Fiji என்பதைத் தமிழில் பிய்ச்சி அல்லது பியிச்சி என்றும் எழுதலாம். வி'சி' அல்லது வீ'சி' என்பது மற்றொரு முறை. --செல்வா 20:55, 15 செப்டெம்பர் 2009 (UTC). Fiji என்னும் நாட்டின் பெயரை இடாய்ட்சு மொழியினர் Fidschi (Fidschi) என்கின்றனர். நாமும் பிய்ட்சி என்றும் கூடக் கூறலாம். எசுப்பானிய மொழியினர் Fiyi (பார்க்க: Fiyi) என்கின்றனர். --செல்வா 21:02, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிஜி_பெட்ரெல்&oldid=428450" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிஜி பெட்ரெல்" page.