பேச்சு:பின்னம்
பின்னங்கள் ( Fractions )
- 1= ஒன்று ( onRu )
- 3/4= முக்கால் ( mukkaal )
- 1/2= அரை ( arai )
- 1/4= கால் ( kaal )
- 1/5= நாலுமா ( naalumaa )
- 3/16= மூன்று வீசம் ( moonRu veesam )
- 3/20= மூன்றுமா ( moonRumaa )
- 1/8= அரைக்கால் ( araikkaal )
- 1/10= இருமா ( irumaa )
- 1/16= மாகாணி , வீசம் ( maakaaNi , veesam )
- 1/20= ஒருமா ( orumaa )
- 3/64= முக்கால் வீசம் ( mukkaal veesam )
- 3/80= முக்காண் ( mukkaaN )
- 1/32= அரைவீசம் ( araiveesam )
- 1/40 = அரைமா ( araimaa )
- 1/64= கால் வீசம் ( kaal veesam )
- 1/80= காணி ( kaaNi )
- 3/320= அரைக்காணி முந்திரி ( araikkaaNi munthiri )
- 1/160= அரைக்காணி ( araikkaaNi )
- 1/320= முந்திரி ( munthiri )
- 1/102,400= கீழ் முந்திரி ( keezh munthiri )
- 1/2,150,400= இம்மி ( immi )
- 1/23,654,400= மும்மி ( mummi )
- 1/165,580,800= அணு ( aNu )
- 1/1,490,227,200= குணம் ( kuNam )
- 1/7,451,136,000= பந்தம் ( pantham )
- 1/44,706,816,000= பாகம் ( paagam )
- 1/312,947,712,000= விந்தம் ( vintham )
- 1/5,320,111,104,000= நாகவிந்தம் ( naagavintham )
- 1/74,481,555,456,000= சிந்தை ( sinthai )
- 1/1,489,631,109,120,000= கதிர்முனை ( kathirmunai )
- 1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி ( kuralvaLaippidi )
- 1/3,575,114,661,888,000,000= வெள்ளம் ( veLLam )
- 1/357,511,466,188,800,000,000= நுண்மணி ( nuNNmaNl )
- 1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் ( thaertthugaL )
Start a discussion about பின்னம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பின்னம்.