பேச்சு:பிரித்தானிய கன்னித் தீவுகள்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Trengarasu
பலே டெரன்ஸ்! மீண்டும் நீண்டதொரு கட்டுரை! ஒரு சிறு பகுதிதான் தமிழாக்க வேண்டியுள்ளது!--செல்வா 11:38, 15 அக்டோபர் 2007 (UTC)
- நன்றி செல்வா பயனர்களைத் தட்டிக் கொடுப்பதில் உங்களுக்கு இணை கிடையாது.--டெரன்ஸ் \பேச்சு 13:34, 15 அக்டோபர் 2007 (UTC)
வெர்ஜின் தீவு என்பதற்குப் பதில் கன்னித் தீவு எனலாமா :) deutsch, nederlands மொழிகளில் தீவின் பெயர் மொழிபெயர்த்து வழங்கப்படுவதைக் காணலாம்--Ravishankar 14:42, 15 அக்டோபர் 2007 (UTC)
- மொழிப்பெயர்த்து வழங்குவது நன்று. ஆனால் வழிமாற்று ஒன்று பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் என்றப் பெயரில் இருக்கட்டும். --டெரன்ஸ் \பேச்சு 02:28, 16 அக்டோபர் 2007 (UTC)