பேச்சு:பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்

வலக்கை விதி என்பது காவிகள் குறித்தும் பயன்படுத்தும் பொது விதி ஆதலால் பிளேமிங்கின் வலக்கை, பிளேமிங்கின் இடக்கை விதிகளை ஒரே கட்டுரையில் தருவதே பொருத்தம் எனக்கருதி கட்டுரையில் இவ்வுரை திருத்தத்தை செய்துள்ளேன். தனித்தனி பக்க வழி மாற்றுக்களை பிளேமிங்கின் வலக்கை, பிளேமிங்கின் இடக்கை விதிகளுக்கு இப்பக்கத்துடன் இடலாம்தேடல் வசதிக்காக. கருத்துக் கூறவும்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:29, 20 மார்ச் 2013 (UTC)

ஆமாம், அவ்வாறே சேர்த்திருப்பது நல்லது. கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களுடன் உள்ள படத்தை யாராவது தமிழ்ப் படுத்தி பொதுவில் தரவேற்றி இணைத்தால் நல்லது.--Kanags \உரையாடுக 09:34, 20 மார்ச் 2013 (UTC)

வலக்கை விதி படிமம்

தொகு

வலக்கை விதிக்கான படிமமும் இடக்கை விதியைக் குறிக்கின்றது; சரியான படிமத்தை இடுகின்றேன்.--பரிதிமதி (பேச்சு) 03:52, 21 மார்ச் 2013 (UTC)

அவதானித்து திருத்தியமைக்கு நன்றி பரிதிமதி.சஞ்சீவி சிவகுமார்(பேச்சு) --192.248.66.3 05:09, 21 மார்ச் 2013 (UTC)
Return to "பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்" page.