பேச்சு:பீடோஃபிரினே அமௌவன்சிஸ்

பீடோஃபிரினே அமௌவன்சிஸ் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பவுல் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்! நன்றி. தமிழில் பார்ப்பு என்பது தவளையின் குஞ்சுக்கும் சொல்லும் ஒன்று. (பல்லி, ஆமை போன்ற தவழ்வனவற்றின் குஞ்சுக்குப் பார்ப்பு என்று கூறுவர். பறவைக்குஞ்சுக்கும் பார்ர்பு என்பர். குறள்தவளை எனலாமா? குறள் என்றாலும் குட்டி, குள்ளம், சிறியது என்று பொருள்படும் அல்லவா? அரிநுணல் என்றும் சொல்லலாம் (அரி = சிறிய, நுணல் = தவளை).--செல்வா 03:13, 27 சனவரி 2012 (UTC)Reply

  • பார்ப்பு என்னும் சொல்லையும் "குறுதவளை" (குறள் என்பது "திருக்குறள்" தொடர்பு இருப்பதால் விடுக்கலாமோ!) என்பதையும் "அரிநுணல்" என்பதையும் கட்டுரையிலேயே இணைத்துவிடுங்களேன். --பவுல்-Paul 04:28, 27 சனவரி 2012 (UTC)Reply
Return to "பீடோஃபிரினே அமௌவன்சிஸ்" page.