பேச்சு:புகையிலை பிடித்தல்

பாராட்டுகள்

தொகு

இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம். சுவாரசிய , தெரிய வேன்டிய கட்டுரை.

"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 13:49, 26 ஏப்ரல் 2010 (UTC)

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இந்தக் கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பானாலும் கட்டுரை உருவாக்கமானாலும் அதற்குரிய உழைப்பைக் கொடுத்தால் மட்டும்தான் அது உருப்படும், வெறுமனே 'உரை திருத்தவும் உதவுங்கள்' என்று எழுதுவதைக் காட்டிலும் அதற்குரிய முன்முயற்சி எடுப்பதே நேர்மையான பங்களிப்பாளரின் பங்களிப்பு என்று நம்புகிறேன். நன்றி --செந்தில் ராஜ் 02:53, 12 மே 2010 (UTC)Reply

Return to "புகையிலை பிடித்தல்" page.