பேச்சு:புரோகாரியோட்டு

இதன் தலைப்பை கருவிலி உயிரணு அல்லது கருவிலி உயிரணுவுயிரி அல்லது கருவிலி அணுவுயிரி அல்லது எளிமையாக கருவிலி என்று தலைப்பை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இப்பொழுதுள்ளது போல் தலைப்பு இருக்க வேண்டுமெனில் புரோகார்யோட்டு என்று இருத்தல் வேண்டும். மெய்யெழுத்தில் தொடங்காமல் இருப்பது காக்க வேண்டிய தமிழ்மொழி மரபு. புரோட்டான், புரதம் என்பது போல புரோகார்யோட்டு என்று எழுதுதல் வேண்டும். புரோக்கருவிலி அல்லது முதலுருக் கருவிலி என்றும் கூறலாம்.--செல்வா 16:51, 27 டிசம்பர் 2008 (UTC)

Prokaryote, புரோகாரியோட்(டு) என்பதே சரியான உச்சரிப்பு.--Kanags \பேச்சு 22:22, 27 டிசம்பர் 2008 (UTC)

Start a discussion about புரோகாரியோட்டு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புரோகாரியோட்டு&oldid=322010" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புரோகாரியோட்டு" page.