பேச்சு:புரோமின்

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by செல்வா


இதனை புரோமின் என்னும் பக்கத்திற்கு மாற்றிவிட்டு, பின்னர் புறோமின், ப்ரோமின் ஆகிய பக்கங்களுக்கு வழிமாற்று தாருங்கள். புறோமின் என்பது பெரும்பாலோர் வழக்கு அல்ல. றகரம் மிகவும் வலிந்து ஒலிக்கும். ப்ரோமின் என்று பகர ஒற்றில் தொடங்குவதும் அவ்வளவு சரியில்லை. எல்லா இடங்களிலும் முடியாவிட்டாலும், கூடிய மட்டிலும் ஒற்றில் தொடங்காது இருப்பது நல்லது. --செல்வா 18:13, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புரோமின்&oldid=2844560" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புரோமின்" page.