பேச்சு:பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி

பூ.சா.கோ என்பதற்கான விரிவாக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.. --ஏர்னஸ்டோ பாலாஜி 17:03, 13 சனவரி 2012 (UTC)Reply

பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் நினைவாக பூசாகோ என்னும் பெயர் வைக்கப்பட்டது. கட்டுரையில் உள்ளது. ஜி. ஆர். கோவிந்தசாமி என்பவருக்கும் இவருக்கும் உள்ள உறவு அல்லது பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு பற்றி விளக்கம் தெரிந்தால் சேர்க்கலாம். --குறும்பன்
Return to "பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி" page.