பேச்சு:பெய்ரா ரியோ விளையாட்டரங்கம்

எசுடேடியோ என்பது stadium என்பதன் போர்த்துக்கீசச் சொல். இதனை எசுட்டேடியோ என எழுதாமல் விளையாட்டரங்கம் என்றே எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஐரோப்பிய மொழிகளை அப்படியே மொழிமாற்றாமல் தலைப்பிடுவது வழக்கம்.--Kanags \உரையாடுக 12:27, 17 பெப்ரவரி 2014 (UTC)

Return to "பெய்ரா ரியோ விளையாட்டரங்கம்" page.