பேச்சு:பெருங்கரை ஊராட்சி

தமிழ்நாடு அரசுத் தரவுகளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அவர்கள் தமிழில் தகவல்கள் தரவில்லையா? Perungarai என்பது பெருங்காரை ஊராட்சி எனப் பெயர்க்கப்பட்டுள்ளது. பெருங்கரை என்றல்லவா ஊர் பெயர் உள்ளது? @Neechalkaran and Ravidreams:--Kanags \உரையாடுக 02:01, 13 சூன் 2016 (UTC)Reply

Return to "பெருங்கரை ஊராட்சி" page.