பேச்சு:பெரும் தலைநெடுஞ்சாலை

விக்சனரியில் Trunk Road என்பதற்கு தலைநெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்தேன் ஆனாலும் Grant Trunk Road என்பதற்கு பெரும் தலைநெடுஞ்சாலை என்ற பெயர் பொருத்தமாக தெரியவில்லை. --குறும்பன் 16:29, 25 மார்ச் 2010 (UTC)

Return to "பெரும் தலைநெடுஞ்சாலை" page.