பேச்சு:பேய் விரட்டி

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "பேய் விரட்டி" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 16 2016 21:42, (UTC)

இதன் பெயர் பேய்மிரட்டி அல்லது பெருந்தும்பை. எங்கே பேய்விரட்டி எனச்சொல்லுகின்றது? பேய் என்றால் பீய்-பிசாசு என்று மட்டும் பொருளில்லை. மாறக்கூடிய தன்மையுடையதையும் திட்டவட்டமான உருவம் இல்லாததையும் பேய் என்பது குறிக்கும். பேய்விரட்டி என்னும் சொல்லுக்குத் தகுந்த சான்றில்லை யெனில் பெருந்தும்பை அல்லது பேய்மிரட்டி என்னும் தலைப்புக்கு மாற்றலாம்.--செல்வா (பேச்சு) 18:53, 29 நவம்பர் 2017 (UTC) சித்தர்களின் பாடல்களிலும் பேய்மிரட்டி என்றுதான் உள்ளது என்பதனையும் நோக்குங்கள்.--செல்வா (பேச்சு) 18:56, 29 நவம்பர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேய்_விரட்டி&oldid=2449765" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேய் விரட்டி" page.