பேச்சு:பொன்னுக்கு வீங்கி

பனஞ்சாறு

தொகு

பனங்காய்ச் சாறு என்பது தவறு போல உள்ளது.

பனங்காயிலிருந்து சாறு எடுக்க முடியாது. பனங்காயில், நுங்கு இருக்கும். அதன் நீர் இந் நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டிருக்கலாம்.

பனம்பழச்சாறு பனம்பழத்திலிருந்து வரும். செயபால் 15:06, 5 சூன் 2024 (UTC)

Return to "பொன்னுக்கு வீங்கி" page.