பேச்சு:போகர்

வரலாற்றை மறைக்க கரணம்

தொகு

போகர் தமிழ் பொற்கொல்லர் மரபை சார்ந்தவர் என்பது போகர் 7000 சப்தகாண்டம் 6 ம் பாகத்தில் உள்ளது. Prabhusivam62 (பேச்சு) 07:16, 15 ஏப்ரல் 2019 (UTC)

போகர் 7000 சப்தகாண்டம் 6ம்பாகம்

தொகு

வரலாறு தெரிந்தால் திருத்தம் செய்யவும். போகர் 7000 சப்தகாண்டம் 6ம் பாகம் உங்களிடத்தில் உள்ளதா??? போகர் தமிழ் பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர்...அவர் கூடு விட்டு கூடு பாயும் வல்லமை படைத்ததால் சலவை தொழில் செய்யும் ஒருவனின் உடம்புக்குள் கூடு பாய்ந்தார் என்பது தான் வரலாறு.... விவரத்திற்கு கீழே உள்ள link யை பார்க்கவும்.

http://palani.org/bhogar-life.htm Prabhusivam62 (பேச்சு) 07:22, 15 ஏப்ரல் 2019 (UTC)

திருத்தம் வேண்டும்

தொகு

சிவ யோகிகள் யாராவது இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும்.... வரலாறை மறைப்பது, தவறாக கூறுவது குற்றமே... Prabhusivam62 (பேச்சு) 07:27, 15 ஏப்ரல் 2019 (UTC)

கம்மாளர் தமிழ் மரபை சார்ந்தவர் தானே?


உங்கள் நோக்கம் அவரை குறிப்பிட்ட பிரிவினராக காட்ட முயற்சிப்பதாக தெரியவருகிறது. சித்தர் மரபினர் தங்களை எக்காலத்திலும் குறிப்பிட்ட நாடு,மொழி, இன, மத, ஜாதிய கோட்பாட்டுக்குள் தங்களை குறுக்கி வாழ்ந்தவர்கள் இல்லை. உலக உயிர்கள் அனைத்தையும் தங்களின் ஒரு அங்கமாகவே கருதி தங்கள் படைப்புகள் ஒவ்வொன்றிலும் உலக உயிர்கள் அனைத்துக்குமாக இயற்றி சென்றுள்ளனர்.

அதை உங்களை போன்ற ஒரு சிலர் அபகரிக்க முயற்சிப்பது தமிழ் இனத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். Bogar Alchemist (பேச்சு) 12:35, 28 ஏப்ரல் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:போகர்&oldid=2713761" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "போகர்" page.