பேச்சு:போரியல் கலைச்சொற்கள்

போரியல் கலைச்சொற்கள் என்னும் பக்கம் ஏலவே இருக்கிறதே. --கோபி 19:24, 25 ஜூலை 2006 (UTC)

நான் கவனித்திருக்கவில்லை. இரண்டையும் ஒன்றிணைக்கலாமே? --மு.மயூரன் 19:29, 25 ஜூலை 2006 (UTC)

போரியல் கலைச்சொற்கள் என்ற பக்கத்திலுள்ள சொற்களை இப்பக்கத்தில் இணைத்துவிட்டேன். போரியல் கலைச்சொற்கள் என்ற கட்டுரையில் வரவேண்டிய உள்ளடம் வேறு. கலைச்சொற்களின் பட்டியலை அங்கே வைத்திருக்க முடியாது என கருதுகிறேன். எனவே கலைச்சொற்களின் பட்டியல் என்று தலைப்பைக்கொண்டுள்ள இந்தப்பக்கத்தை வைத்துக்கொண்டு, போரியல் கலைச்சொற்கள் என்ற கட்டுரைக்குரிய பொருத்தமான உள்ளடக்கத்தை அங்கே இடுதல் சிறப்பானது என பரிந்துரைக்கிறேன். --மு.மயூரன் 19:41, 25 ஜூலை 2006 (UTC)

உள்ளிணைப்புகள் பிழை

தொகு

அகர வரிசை அட்டவணைக்குக் கீழே உள்ள, கீழ்கண்ட இணைப்புகள் உள்ள தலைப்புகளை நீக்கி விடலாமா?

போர்களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்கள்
இவற்றையும் பார்க்க

02:07, 21 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Return to "போரியல் கலைச்சொற்கள்" page.