பேச்சு:மகரந்தத்தூளியல்

மகரந்தத்தூளியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரை Palynology என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. Palynology என்பதன் தமிழாக்கம் மகரந்தத்தூளியல் என்பது சரிதானா? Palynology யின் அறிவு மகரந்தம் பற்றியது மட்டும்தானா? அப்படி இல்லையெனில், தலைப்பு மாற்றப்பட வேண்டும் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 10:24, 18 சூன் 2012 (UTC)Reply

விக்சனரியில் தொல் மகரந்தத்தூள் இயல் என (நிலவியல் பகுப்பில்) தரப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 10:35, 18 சூன் 2012 (UTC)Reply

ஆம் Kanags, நானும் விக்சனரியில் பார்த்தேன். ஆனால் Palynology கட்டுரையைப் பார்க்கும்போது அது பொருத்தமான தமிழ்ச்சொல்தானா எனத் தோன்றிற்று. மேலும் கட்டுரையில் Palynomorphs இன் தமிழாக்கம் மகரந்தம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகரந்தம் என்பது Pollen என வழங்கி வருவதனால், இதுவும் தவறான தமிழாக்கமாகத் தோன்றுகின்றது. யாராவது அறிந்தவர்கள் இதுபற்றிக் விளக்கினால் நல்லது.--கலை (பேச்சு) 11:21, 18 சூன் 2012 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியே, palynology என்பது மகரந்தம் பற்றியது மட்டுமல்ல எனத் தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 11:26, 18 சூன் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகரந்தத்தூளியல்&oldid=1140117" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகரந்தத்தூளியல்" page.