பேச்சு:மகளிர் நலம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
மகளிர் நலம் என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பெண்களின் உடல்நலம் எனும் கட்டுரை மகளிர் உடல் நலம்பற்றி மட்டும் கருதுவதால் மேலும் கூடுதல் களங்களில் மகளிரின் நலவாழ்வைக் கருதும் இக்கட்டுரை தனித்தே இருக்கலாம் எனக் கருதுகிறேன்.மேலும் விவாதத்துக்கு.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:49, 6 அக்டோபர் 2018 (UTC)Reply