பேச்சு:மசித் மசிதி

பாரசீகம் வாசிக்கத் தெரிந்தோர் இவர் பெயரில் ஒலிப்பை உறுதி செய்யலாம். மராட்டியில் மாஜித் மாஜிதீ என்று எழுதி உள்ளார்கள். தமிழ் வலைப்பதிவுகளில் மஜித் மஜிதீ என்று எழுதுகிறார்கள். --ரவி 02:18, 28 ஆகஸ்ட் 2008 (UTC)


amateur theatre group என்பதை ஆர்வமுறை நாடகக் குழு என்று தமிழாக்கி உள்ளேன். சரியா?--ரவி 02:18, 28 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மசித்_மசிதி&oldid=282121" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மசித் மசிதி" page.