பேச்சு:மஞ்சள் கண் சிலம்பன்

ஆங்கிலத்தில் 'yellow eyed' என்று பொதுப்பெயர் இருந்தாலும், ஆங்கில விக்கிப்பீடியாவில் "The lores and supercilium are white and the rim of the eye is orange-yellow in adult birds. " என்று குறிப்பிட்டிருந்தாலும், இது அவ்வளவாகப் பொருந்தாத பெயராகவே தோன்றுகின்றது. --செல்வா (பேச்சு) 14:04, 7 ஏப்ரல் 2021 (UTC)

Return to "மஞ்சள் கண் சிலம்பன்" page.