பேச்சு:மட்டக்களப்பு அருங்காட்சியகம்

நான்காவதாக இருக்கும் படத்திலுள்ள (படிமம்:An antiquity - Batticaloa museum.jpg) பொருளின் பெயர் தெரிந்தவர்கள் பெயரை சேர்த்துவிடவும். --Anton 06:14, 13 திசம்பர் 2011 (UTC)Reply

"பிரித்தானிய கால இலச்சினை" படிமம் அருங்காட்சியத்தில் இருந்த பிடிக்கப்பட்ட படம் என்றாலும், அப்படம் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், கிராம சேவைப் பிரிவுகளின் பெயரை பொதித்து (சிங்களத்தில்) வெளியிடப்பட்ட சின்னங்களே ஆகும். மாறாக அது பிரித்தானிய கால இலச்சினை அல்ல.

தகவலுக்கு மிக்க நன்றி. பிரித்தானிய கால பகுதியில் இவை வைக்கப்பட்டடிருந்தன. எனினும் சற்று கால அவகாசம் எடுத்து உறுதிப்படுத்தியதும் திருத்தி விடுகிறேன். --Anton 07:13, 4 சனவரி 2012 (UTC)Reply
Return to "மட்டக்களப்பு அருங்காட்சியகம்" page.