பேச்சு:மதியுரையகம்

மதியுரையகம் என்ற சொல் வேறெங்கும் பயன்பாட்டில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ள ஆவல். நல்ல சொல் தான். சொற்களை முதன்முதலில் விக்கிபீடியாவில் பயன்படுத்தும்போது இதை ஒரு அடிக்குறிப்பாகவோ பேச்சுப்பக்கக் குறிப்பாகவோ தருதல் நன்று. --Ravidreams 11:09, 19 நவம்பர் 2006 (UTC)Reply

படிப்பாளர்கள் = academicians?; புலமையாளர்கள் = scholars? இச்சொற்கள் வேறு எங்கும் பயன்பாட்டில் உள்ளதா? மாற்றுச் சொற்கள் உள்ளனவா?--Ravidreams 11:14, 19 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மதியுரையகம்&oldid=83593" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மதியுரையகம்" page.