பேச்சு:மந்த்ராலயா
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Srithern
- மந்த்ராலயா தலைப்பு வட்டார பேச்சுவழக்கு உச்சரிப்பு ஒலி வடிவில் இருப்பதே சரியாக இருக்கும்.
மந்திராலயா எனும் சொல் பொருள் மாறுபடலாம்.
- பொதுவாக தமிழ் அல்லாத வேற்று மொழி ஊர், இடம் மற்றும் பெயர் சொற்களை அவ்வட்டார பேச்சு
பேச்சுவழக்கு உச்சரிப்பு ஒலி வடிவில் இருப்பதே சரியாக இருக்கும்.
- (உ-ம்) ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜவஹர்லால் நேரு, --ஸ்ரீதர் (பேச்சு) 10:30, 23 சூன் 2012 (UTC)