பேச்சு:மனித நாவின் சுவை வரைப்படம்

நாக்கு என்னும் கட்டுரையையும் பார்க்கவும். இரண்டையும் இணைக்கவும் கூடுமா?--செல்வா 03:04, 13 ஜூலை 2009 (UTC)

அந்த கட்டுரையையும், சுவை என்ற கட்டுரையும் கண்ட பிறகே இதை எழுதினேன். இது தனியாக இருப்பது நலம். ஏனென்றால் இது எம் சமூகத்திலிருக்கும் ஒரு பெரிய பிழையா விளங்கல். ஆங்கில விக்கியிலும் தனியான கட்டுரை உள்ளது.--Terrance \பேச்சு 03:11, 13 ஜூலை 2009 (UTC)
Return to "மனித நாவின் சுவை வரைப்படம்" page.