பேச்சு:மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல்
இதில் தமிழில் எப்படி வழமையாக மொழிபெயர்க்கப்படுகிறது என்ற எடுத்துக் காட்டையும் இணைக்கலாம். --Natkeeran (பேச்சு) 16:28, 10 மார்ச் 2012 (UTC)
- ஆம், நன்றி நற்கீரன், செய்ய வேண்டும். இதற்காகவே இப்போதைக்குத் தமிழ் விக்சனரியில் ஆங்கிலக்கலைச்சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் இருப்பதற்குத் தொடுப்பு மட்டும் wikt என்று இட்டுக் காட்டியுள்ளேன். பின்னர் தகுந்த சொற்களையும் எடுத்துக்காட்டுகளுடன் சேர்த்து இங்கு இடலாம். --செல்வா (பேச்சு) 17:39, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி
தொகுபவுல், திருத்தங்களுக்கும், சேர்ப்புகளுக்கும் மிக்க நன்றி :) --செல்வா (பேச்சு) 02:48, 11 மார்ச் 2012 (UTC)