பேச்சு:மலையமான்

குந்தவை இணைப்பு இராஜராஜனின் தங்கைக்கு செல்கிறது. இளைய குந்தவை பற்றிய பக்கத்தினை உருவாக்கி இணைப்பு தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:42, 5 அக்டோபர் 2012 (UTC)Reply

இருவரும் வேறு வேறா? இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குந்தவையின் அதிகாரபூர்வப் பெயர் என்ன என்று தெரிந்தால் கட்டுரையில் மாற்றி விடுங்கள். சிவப்பு இணைப்பாக இருந்தாலும் பரவாயில்லை.--Kanags \உரையாடுக 21:54, 5 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலையமான்&oldid=1226264" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலையமான்" page.