பேச்சு:மாதவன் என்ற சொற்பொருள்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Sancheevis in topic தமிழ் பொருள்
தமிழ் பொருள்
தொகு'மா' என்றால் பெரிய , 'தவன்'- தவத்தினை செய்தவன்/ உடையவன் என பொருள்பட தமிழ்ப் பெயர்களில் இது வழங்கப்படமுடியுமல்லவா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:13, 24 ஆகத்து 2024 (UTC)