பேச்சு:மாலிக் கபூர்

இந்த கட்டுரை இன்னும் செப்பனிடப்படவில்லை. இரண்டு பிரச்சனைகள். 1) fl - ஒருவரின் பிறந்த -இறந்த ஆண்டு அறியப்படாவில் அவரைப்பற்றிய ஆவணிங்களின் ஆரம்ப மட்டும் முடிவு ஆண்டுகளை குறிக்க இந்த குறியை ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர். தமிழில் என்ன செய்ய?

2) enuch என்பதை தமிழில் திருநங்கை என புதுவழக்காகி இருக்கிறது. திருநங்கைகள் பெண்ணாகளாகவே இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை கொண்ட ஆண்களை எவ்வாறு குறிப்பது. நபும்சகன் என்பது derogatrory-ஆ மற்றும் வடமொழிச் சொல்லா?

Start a discussion about மாலிக் கபூர்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாலிக்_கபூர்&oldid=1444035" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாலிக் கபூர்" page.