பேச்சு:மாலைதீவுகளின் சின்னம்

டெரன்ஸ், நீங்கள் பொறிக்கப்படுவதைப் பொறி எனப் பயன்படுததுகிறீர்கள் என நினைக்கிறேன். பொறி என்பதை விட சின்னம் எனப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பொறி என்ற பெயர்ச்சொல் spark, trap, mechanical device, sence organ ஆகிய கருத்துக்களையும் தருகிறது. ஆனால் சின்னம் என்பது குறிப்பது சின்னத்தை மட்டும்தான். --கோபி 15:37, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about மாலைதீவுகளின் சின்னம்

Start a discussion
Return to "மாலைதீவுகளின் சின்னம்" page.