பேச்சு:மிகைத்தளத்தாங்கு இயந்திரம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இக் கட்டுரையின் ஆங்கிலப் பக்கத்தைத் சேர்த்தால் விரிவாக்க உதவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 17:32, 9 ஆகத்து 2012 (UTC)Reply

நற்கீரன், இக்கட்டுரையைத் தொடங்கியவர், Support_vector_machine என்னும் கருத்து பற்றியும் அதில் புழங்கும் ஐப்பர்-பிளேன் (Hyperplane) (மீதளம்) பற்றியும் கூற முற்படுகின்றார் என்று நினைக்கின்றேன். சிலநாள்கள் பொறுத்திருந்து தேவையான மாற்றங்கள் செய்வோம். n--திரட்சி (n-பரிமாண) வெளியில் (n-1)--திரட்சித் தளத்தை (இதனை ஆங்கிலத்தில் flat என்றாலும் இது தட்டையானது அன்று) உருவாக்கும் அமைப்பைப் பற்றிக் கூறுகின்றார் என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 22:19, 9 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "மிகைத்தளத்தாங்கு இயந்திரம்" page.