பேச்சு:மின்னோட்டமானி

இதன் தலைப்பு ஆம்ப்பியர் மானி அல்லது ஆம்ப்பியர் அளவி என்று இருந்தால் நன்றாக இருக்கும். மா என்பது அளவு, மாத்தல் என்று ஒரு வினை இருந்ததாகவும் பாவாணர் கூறுகின்றார் ஓரிடத்தில். மானி என்பது அளக்கும் கருவிகளுக்குப் பயன்படுத்தலாம். வெப்பமானி (வெப்பநிலை மானி), வோல்ட்டு மானி அல்லது வோல்ட்டளவி. என்பன போல. Ampere என்பது ஆம்ப்பியர் என்று நெடிலாக இருக்க வேண்டும். கூடுதலான பகர மெய் (ப்) அடுத்துவரும் "பி" என்னும் எழுத்தை வல்லினமாக ஒலிக்க உதவும். ஆம்பியர் என்றால் (Ambiar என்று ஒலிக்க வேண்டும். இதுவும் ஏற்புடைய திரிபே. ஆனால் ஆமியர் என்று எழுதி Ampere என்று வல்லின பகர ஒலிப்பு தருதல் தவறு).--செல்வா 00:46, 8 மார்ச் 2009 (UTC)

ஆம்ப்பியர் மானி

--AntanO (பேச்சு) 05:37, 25 செப்டம்பர் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னோட்டமானி&oldid=3522539" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்னோட்டமானி" page.