பேச்சு:மின் உற்பத்தி
வணக்கம். இக் கட்டுரையின் பெறுமதி கருதி இந்த கட்டுரையை விரிவு படுத்த விரும்புகிறேன். ஆனால் எனக்கான நேரம் பற்றாக்குறை காரணமாக முடிந்தவரை தொகுப்பேன், அதே வேளை பிற நண்பர்களின் உதவியும் தேவை படுகிறது.--சிவம் 21:40, 15 செப்டெம்பர் 2012 (UTC)