பேச்சு:மின் தொலைக்காட்சி
Untitled
தொகுஅலகேச பாண்டியன்! விக்கிப்பீடியாவிற்கு வருக! உங்கள் பங்களிப்புகள் விளம்பர சாயலின்றி உள்ளவாறு பார்த்துக்கொள்ளவும். மின் தொலைக்காட்சி பற்றி கலைக்களஞ்சிய நடையில் எழுதுங்களேன்! மீண்டும் ஒருமுறை வருக என வரவேற்கிறேன்! நன்றி! --பரிதிமதி 10:05, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்)