பேச்சு:மியூனிக்

இது மியூனிக்கா அல்ல முனிச்சா ? --குறும்பன் 18:32, 5 செப்டெம்பர் 2008 (UTC)Reply

The "ch" in Munich is normally pronounced as க், not as ச், from what I have heard... Werklorum 19:24, 5 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஆங்கிலப் பெயர் - மியூனிக். உள்ளூர் பெயர் - முன்சன் (ச-cha ஒலி) என்பதற்கு நெருக்கமாக இருக்கும். இந்த ஊரில் சில மாதங்கள் இருந்ததால் உறுதியாகச் சொல்ல இயலும் :) --ரவி 19:43, 5 செப்டெம்பர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மியூனிக்&oldid=285839" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மியூனிக்" page.